இந்த ஆண்டு முழுவதும்
indha aandu muzhuvadhum
இந்த ஆண்டு முழுவதும் உமது நன்மையினாலே என்னை நிரப்பிடும் நிரப்பிடும் தேவ இந்த ஆண்டு முழுவதும் உமது கிருபையினாலே என்னை நிரப்பிடும் நிரப்பிடும் தேவ
உமது ஆசீர்வாதங்கள் பரிபூரணமாக என்மேல் பலித்திட அருள்தாரும் தேவா -2
1- என் வாழ்வில் அசையாத கன்மலையும் நீர்தானே என் வாழ்வில் சூழ்ந்து நிற்கும் கோட்டையும் அரணும் நீர்தானே-2 ஆவியின் வரங்களினால் நிரப்பிடும் தேவா அபிஷேக வல்லமை தந்து உயர்த்திடும் தேவா-2
2- என் வாழ்வில் பிரகாசிக்கும் சுடரொளியும் நீர்தானே என் வாழ்வை ஜெயமாக்கும் ஜெயக்கொடியும் நீர்தானே-2 எல்லைகளை பெரிதாக்கி விரிவாக்கும் தேவா நீர் என்னை பெலப்படுத்தி நடத்திடும் தேவா-2
3- என் வாழ்வின் நம்பிக்கையும் நங்கூரமும் நீர்தானே நான் நம்பும் துருகமும் அடைக்கலமும் நீர்தானே-2 அன்றாடம் நீரே என்னை நடத்திடும் தேவா தீமை ஒன்றும் அனுகாமல் காத்திடும் தேவா-
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- நீர் போதுமே என் வாழ்விலேneer podhumae en vaazhvilaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal