சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
seeyonilirundhu unnai aaseervadhippaar
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஜீவிய காலமெல்லாம் செழித்திருப்பாய்-2 தேவனின் அன்பில் மூழ்கித் திளைத்திருப்பாய் நித்திய மகிழ்ச்சியைச் சுதந்தரிப்பாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டயிருக்கும்-2
சீயோனில் வாசம் செய்யும் என் ஜனமே-3 உனக்கு பாக்கியமும் நன்பையும் உண்டாயிருக்கும்-2
1-உன் கையின் பிரயாசத்தால் உன் வாழ்வு செழித்திடுமே நீ செய்யும் வேலைகளில் மண்ணும் கூடப் பொன்னாகுமே-2 பிள்ளைகளின் பிள்ளைகளின் வாழ்வைக் காண்பாய்-2 உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்-2
2- ஆவியின் கனிகளினால் உன் மணைவி நிறைந்திருப்பாள் ஆண்டவரின் கிருபைகளால் உன் பிள்ளைகள் செழித்திருப்பார்-2 கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ-2 உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2
3- எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீயும் போகமாட்டாய் எதிர்ப்பவர் மத்தியிலே கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்-2 கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ-2 உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2
4- நோய் நொடி நீக்கி புது சுகம் பெலனை உனக்களிப்பார் இரட்சிப்பின் தேவனுக்குள் எப்போதும் மகிழ்ந்திருப்பாய் கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ-2 உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- நீர் போதுமே என் வாழ்விலேneer podhumae en vaazhvilaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal