செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்
sengadal oodaay vazhi thirandhavar
செங்கடல் ஊடாய் வழி திறந்தவர் சேதமின்றி உன்னை நடத்திடுவார்-2 கலங்காதே திகையாதே கரங்களினாலே ஏந்திடுவார்-2
1- கடும் புயல் காற்று வீசிட்டாலும் கப்பல் தரைதட்டி உடைந்திட்டாலும்-2 பயணங்கள் திசைமாறி போய்விட்டாலும்-2 காக்கும் கரம்கொண்டு ஏந்திடுவார் -சுமந்திடுவார்
2- நம்பினோர் உன்னை கைவிட்டாலும் அனைத்து வழிகளும் அடைபட்டாலும்-2 அழைத்த உன்தேவன் செயல்படுவார்-2 உனக்காய் புதுவழி திறந்திடுவார்-நடத்திடுவார்
3- சோதனை துன்பம் சூழ்ந்திட்டாலும் வேதனை வியாதி நெருக்கிட்டாலும்-2 வருத்தம் நீக்கி கண்ணீர் துடைத்து-2 ஆற்றிடுவார் உன்னை தேற்றிடுவார்-சுகம் தருவார்
4- மலைகள் விலகும் குன்றுகள் அகழும் நேசரின் கிருபை விலகாதென்றார்-2 காக்கும் தெய்வம் இயேசு என்றும்-2 காத்திடுவார் வழி நடத்துடுவார்-செயல்படுவார்
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- நீர் போதுமே என் வாழ்விலேneer podhumae en vaazhvilaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal