கண்ணீரைத் துடைப்பவர்
kanneeraith thudaippavar
கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை இருக்கிறார் கலங்காதே நெஞ்சம் பதறாதே
நீ இடைவிடாமல் உந்தன் தேவனை நம்பிக் கொண்டிரு - நீ இடைவிடாமல்..
1- உளையான சேற்றிலிருந்து உன்னை தூக்கி எடுத்தவர் ஒருபோதும் உன்னை என்றும் கைவிடாதவர்-2 உன்னோடு இருக்கிறார் உன்னை என்றும் நடத்துவார் உன் சார்பில் நின்றே அவர் செயலாற்றுவார் -2
2- அன்னாளின் கண்ணீரை துடைத்திட்ட அன்பின் நேசர் சாமுவேலை பரிசாகத் தந்த ஆண்டவர்-2-உன் நெஞ்சின் ஆசைகள் இதய ஏக்கங்கள் அறிவாரே அற்புதங்கள் செய்திடுவாரே-2
3- பாலைவனப் பாதைகளில் மன்னாவைப் பொழிந்தவர் கற்பாறை நீரூற்றால் தாகம் தீர்த்தவர்-2 எரிகோவே வீழ்த்தி ஜெயத்தைக் கொடு்தவர் உனக்கொன்றும் செய்திடாமல் கைவிடுவாரோ-2
4- பாரமான சுமைகளை உன் தோளில் சுமத்திட அவர் ஒன்றும் பொல்லாத தகப்பனல்லவே-2 அவர் அன்பின் நேசர் ஆறுதலின் தந்தை நம் பாவ பாரங்களை சுமந்து தீர்த்தவர்-2
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- நீர் போதுமே என் வாழ்விலேneer podhumae en vaazhvilaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal