உமக்கு நன்றி சொல்லவே
umakku nandri sollavae
உமக்கு நன்றி சொல்லவே நானும் பிறந்தேன் இயேசையா உம்மைப் போற்றிப் பாடவே நானும் வளர்ந்தேன் இயேசையா -2 நன்மைகள் செய்திடவே நீயும் பிறந்தீரே உம்மையே எனக்காய் தியாகம் செய்தீரே-2
ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணி நான் தவித்த பொழுது -2 உமக்காகத் தானே என்று என் காதில் சொன்னீரே-3
உங்க பேரை உச்சரிக்க உரிமை இல்லாத பொழுது-2 என் பேரை சொல்லி அழைத்து உங்க உரிமை ஆக்கினீரே-3
என் கால்கள் சறுக்கும் பொழுது நழுவாமல் பாதுகாத்து-2 மான் கால்கள் போல என்னை உமக்காய் ஓட வைத்தீர்-3
எத்தனை நாள் நான் இருப்பேன் எனக்கே தெரியவில்லை -2 அத்தனை நாள் நன்றி சொல்லி போற்றிடுவேன் உம்மையே-3
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve