உமக்காக வாழனுமே
umakkaaga vaazhanumae
உமக்காக வாழணுமே என் இயேசுவே என் நேசரே - நான்
என் ஆசை எல்லாம் நீர் தான் ஐயா என் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில் உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன்
என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா நீர் போதும் எனக்கு இவ்வுலகில் உம் திருபாதம் அர்ப்பணிப்பேன்
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal