உமை வாழ்த்தி
umai vaazhthi
உமை வாழ்த்திப் பாடுகின்ற உள்ளம் வேண்டும் - அது வினைபாவம் நீங்கியதாய் விளங்க வேண்டும்!
தினம் உம்மில் என்நெஞ்சம் திளைக்க வேண்டும் - அருள் சுனையாடி உம் அன்பைச் சுவைக்க வேண்டும்!
1 இயேசுவேநீர் என்நெஞ்சில் ஆள வேண்டும் - உம் நேசமதில் நானென்றும் நிலைக்க வேண்டும்! பாசமுடன் அமைந்தடங்கும் பணிவு கொண்டே - விசு வாசமதில் என்னிதயம் வளர வேண்டும்! - உமை
2 நீர் வாழும் இல்லமதாய் நெஞ்சம் கேட்டேன் - அதில் தூயாவிக் கனியாவும் தோன்ற வேண்டும்! காயாதே கனியும் கிறிஸ்து ஏசுஉள்ளம் - போல் ஓயாமல் என்நெஞ்சம் உருகவேண்டும்! - உமை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal