உம் சித்தம் செய்வது தான்
um sitham seyvadhu thaan
உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கம் ஐயா வேறு ஒன்றும் இல்லை இவ்வுலகில் நீர்தானையா (2)
இயேசையா இயேசையா உன் பிள்ளை நான் ஐயா (2)
1. தனிமையாய் நானும் எங்கே போவேன் தகப்பனே நீர் தானே என் தஞ்சம் (2)
2. கண்மணி போல என்னை காத்தீரே கால்கள் வழுவாமல் தாங்கினீரே (2)
3. உம் பாதம் நான் என்றும் சரணடைந்தேன் உமக்காக என்னையே அர்ப்பணித்தேன் (2)
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa
- தூரமாய் பிரிந்துthooramaay pirindhuEvg. B. Dinakaran · Neengathanappa