கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்
kiristhumassa kondaaduvom
கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம் -நம்ம கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம் - 2 டிசம்பர் 25 எங்கும் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் வந்தாலே ரொம்ப சந்தோஷம். -. 2
மேளதாளம் முழங்கிடவே ஆட்டம்பாட்டும் பெருகிடவே ஹாப்பி கிறிஸ்துமஸ் (Happy Christmas) - 2
1. பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தின் வாசலிலே - 2 ஈசாயின் அடிமரம்தான் கிளையாக செழித்தெழும்பி இராஜாதி இராஜாவானார் – எங்கள் இராஜாதி இராஜாவானார்
2. சாஸ்திரிகள் வந்தார்கள் சத்தியத்தையறிந்தார்கள் - 2 பொன்னும் வெள்ளி தங்கம் வைத்து ஆராதனை செய்தார்கள் – அவரை ஆராதனை செய்தார்கள்
3. சமாதானம் சந்தோஷம் நிறைவாய் தந்தாரே - 2 ஆடல் பாடல் முழக்கத்தோடு சபைகளெல்லாம் சேர்ந்து கொண்டு உலகமெங்கும் கொண்டாடுவோம் - நாங்க உலகமெங்கும் கொண்டாடுவோம்
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- தூரமாய் பிரிந்துthooramaay pirindhuEvg. B. Dinakaran · Neengathanappa