என்று மாறுமோ எந்தன் பாரங்கள்
endru maarumo endhan paarangal
என்று மாறுமோ எந்தன் பாரங்கள் என்று கதறியே நான் நின்று அழுகிறேன் (2)
மனமிறங்கிடும் அப்பா மனமிறங்கிடும் மனமிறங்கியே என்னை மன்னித்து விடும் (2)
1. கஷ்டங்கள் பட்டேன் நான் வேதனைப்பட்டேன் கரம்பிடித்தீரே உந்தன் காலை பிடிக்கிறேன் (2)
2. கடன் தொல்லைகள் என் கழுத்தை நெரித்ததே கர்த்தர் ஒருவரே என்னை மீட்டெடுத்தீரே (2)
3. நேசித்தோரெல்லாம் என்னை தூசித்தபோது நேசர் ஒருவரே என்னை காத்து வந்தீரே (2)
மனமிறங்கிநீர் அப்பா மனமிறங்கிநீர் மனமிரங்கியே என்னை மன்னித்து விட்டீர்
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa
- தூரமாய் பிரிந்துthooramaay pirindhuEvg. B. Dinakaran · Neengathanappa