ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
aaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanai
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2)
பரலோகில் தூதர் துதிக்கின்றனர் பரிசுத்தர் உம்மைப் புகழ்கிறார் (2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக தேவன் பரிசுத்தரே (2)
வானம் உங்க சிங்காசனம் பூமி உங்க பாதஸ்தலம் (2) பெரியவர் பெரியவர் பெரியவரே பேசும் தெய்வம் பெரியவரே (2)
நன்றி சொல்லி ஆராதனை நடனம் ஆடி ஆராதனை (2) கரங்களைக் தட்டி ஆராதனை கர்த்தா உமக்கு ஆராதனை (2)
தூதர்களோடு ஆராதனை தூயவர் உமக்கு ஆராதனை (2) பாதம் அமர்ந்து ஆராதனை மிகப் பாசத்தோடு ஆராதனை (2)
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa
- தூரமாய் பிரிந்துthooramaay pirindhuEvg. B. Dinakaran · Neengathanappa