ஆபிரகாமுக்கு தேவன் நீங்க
aabiragaamukku devan neenga
ஆபிரகாமுக்கு தேவன் நீங்க ஈசாக்குக்கு தேவன் நீங்க யாக்கோபுக்கு தேவனும் நீங்க ஜீவன் தந்த இராஜனும் நீங்க (2) வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன் போற்றிப் பணிந்திடுவேன் (2) உம்மை
இயேசு என்பது உங்கள் நாமம் பேய் பிசாசுகள் நடுங்கிடும் நாமம் வியாதி எல்லாம் மாற்றும் நாமம் வறுமையையெல்லாம் போக்கும் நாமம் (2)
உங்க பேரை சொன்னால் போதும் கேன்சர் எல்லாம் கரைந்தே போகும் கிட்னி கூட புதிதாய் மாறும் கண்ணீரெல்லாம் மாறிப்போகும் (2)
ஹார்ட்டிலுள்ள அட்டாக் கூட கர்த்தர் சொன்னால் மாறிப்போகும் பிப், சுகர் வ்ஹீஜிங் (BP, Sugar Wheezing) எல்லாம் விசுவாசி மாறிப்போகும் (2)
More from Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa
- தூரமாய் பிரிந்துthooramaay pirindhuEvg. B. Dinakaran · Neengathanappa