என்ன செய்வது என்று புரியாத
enna seyvadhu endru puriyaadha
என்ன செய்வது என்று புரியாத நேரத்தில் புதுப்பாதை திறந்து புது பெலன் ஈந்தாரே
புது பாடல்களாலே பாடிடுவேன் அவர் நாமத்தை அனுதினமும் புது ராகங்களாலே வாழ்த்திடுவேன் அவர் நாமத்தை எந்நேரமும்
மனிதரில் அநேகர் மனம் நோகச் செய்தார்கள் ஆனால் என் ஆண்டவர் அன்போடே பேசினார்
வியாதியின் அகோரம் கொடுமையாய் வாட்டியதே வசனத்தை அனுப்பியே குணமாக மாற்றினார்
உற்றாரும் சுற்றாரும் ஒதுக்கியே வைத்தார்கள் கரங்களில் ஏந்தியே கணவானாய் மாற்றினார்
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa
- தூரமாய் பிரிந்துthooramaay pirindhuEvg. B. Dinakaran · Neengathanappa