தூரமாய் பிரிந்து
thooramaay pirindhu
தூரமாய் பிரிந்து போனேன் துன்மார்க்கமாய் அலைந்து வந்தேன் ஆஸ்த்தியெல்லாம் அழிந்த பின்பு உம்மை நான் நினைத்துப் பார்த்தேன் -2
சேர்த்துக்கொள்ளும் சேர்த்துக் கொள்ளும் உன் பணியில் என்னை சேர்த்துக்கொள்ளும் -2
1. உளையான சேற்றினிலே உழன்று போய் வாழ்ந்த என்னை உம்மோடு சேர்த்துக்கொண்டு உம்அருகில் வைத்துக்கொன்டீர்-2 சேர்த்துக்கொண்டீர் சேர்த்துக்கொண்டீர் உன் மகனாய் என்னை சேர்த்துக் கொண்டீர் -2
2. உலகமே எதிர்த்தாலும் உம் அன்பில் நிலைத்திருந்து உன் சேவை செய்திடுவேன் உண்மையாய் வாழ்ந்திடுவேன் -2 வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் உனக்காக நானும் வாழ்ந்திடுவேன் -2
3. பரலோக வாழ்க்கைக்கு பலரை நான் சேர்திடவே பரிசுத்த ஆவியை பரனே நீர் ஊற்றிவிட்டீர் -2 ஊற்றிவிட்டீர் ஊற்றிவிட்டீர் உம் ஆவியை என்னில் ஊற்றிவிட்டீர்
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa