என் தேவனே என் ஜீவனே
en devanae en jeevanae
என் தேவனே என் ஜீவனே உம்மையே தேடுவேன(2) எனக்காக எனக்காக நான் செய்த பாவத்தின் பலனாக (2)
1. கல்வாரி சிலுவை எனக்காக காயங்கள் ஒவ்வொன்றும் எனக்காக மும்முடி அடிகள் எனக்காக -2 மூண்றானி வேதனை எனக்காக -2
2. தலையில் குட்டினான் எனக்காக முகத்தில் துப்பினான் எனக்காக -2 கன்னத்தில் அறைந்தான் எனக்காக கோலாலே அடித்தான் எனக்காக -2
3. வாரினால் அடித்தான் எனக்காக வார்த்தையால் திட்டினான் எனக்காக -2 அதிகாரம் வல்லமை இருந்துமே அமைதி காத்தீர் எனக்காக – 2
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa
- தூரமாய் பிரிந்துthooramaay pirindhuEvg. B. Dinakaran · Neengathanappa