கர்த்தர் உன்னை காக்க வேண்டுமா
karthar unnai kaakka vendumaa
கர்த்தர் உன்னை காக்க வேண்டுமா கர்த்தர் உன்னை நடத்த வேண்டுமா கர்த்தர் உன்னை உயர்த்த வேண்டுமா கர்த்தர் உன்னை ஆள வேண்டுமே -2
1. என்னை அவர் ஆண்டு நடத்துவார் உண்னை அவர் ஆண்டு நடத்துவார் நம்மை அவர் ஆண்டு நடத்துவார் நாளும் அவர் உயர்த்திக் காட்டுவார் -2
2. சகலத்தையும் அவர் ஆட்சி செய்கிறார் சாத்தான் அவரின் பாத தூசி தான் விண்ணை அவர்தான் ஆட்சி செய்கிறார் மண்ணையும் அவர்தான் ஆட்சி செய்கிறார் -2
3. ஆயிரம் பார்வோன் கடந்து வரட்டுமே ஆமான் போன்றோர் எழும்பி வரட்டுமே கர்த்தர் என்னைக் காத்திடுவார் நித்தம் என்னை நடத்திடுவார் -2
கர்த்தர் என்னைப் காத்துக் கொள்ளுவார் நித்தம் என்னை நடத்திச் செல்வார் கர்த்தர் என்னை உயர்த்திக் காட்டுவர் கர்த்தர் என்னை ஆண்டு நடத்துவார்
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa
- தூரமாய் பிரிந்துthooramaay pirindhuEvg. B. Dinakaran · Neengathanappa