உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும்
um sitham ennil niraiverattum
உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும் உம் கிருபை என்னில் வளர்ந்து ஓங்கட்டும் -2
ஆராதனை உமக்கு ஆராதனை என் இயேசு இராஜனுக்கு ஆராதனை -2
1. பரலோகில் உன் சித்தம் செய்வதுபோல் பூமியில் உம் சித்தம் நிறைவேறட்டும் -2 -ஆராதனை
2. என் மனம் புதிதாகும் உம் சித்தமே பிரபஞ்ச வேஷம் மாறிப் போகுமே -2 -ஆராதனை
3. மதியற்றவனாய் இருந்திடாமல் கர்த்தரின் சித்தம் செய்திடுவேனே -2 -ஆராதனை
4. அழைப்புக்கு பாத்திரனாய் தயவுள்ள உந்தன் சித்தம் நிறைவேற வேண்டும் என் தேவனே -2 -ஆராதனை
5. வாழ்நாள் எல்லாம் உம் சித்தம் செய்து உம்மண்டை வந்து சேர்ந்திட வேண்டும் -2 -ஆராதனை
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae