உம் பாதம் பணிந்திடுவேன்
um paadham panindhiduven
உம் பாதம் பணிந்திடுவேன் உந்தன் அன்பை ருசித்திடுவேன் -2 என்னாலும் துதித்திடுவேன் இயேசையா உந்தன் அன்பு பெரியதே என் இயேசையா -2
வானும் சிங்காசனம் பூமி உந்தன் பாதஸ்தலம் -2 உம்முடைய கரத்தினால் இவைகளை உண்டாக்கினீர் -2 இவைகளை உண்டாக்கினீர்
ஆவியில் நெருங்குண்ட சிறுமை பட்டவனை -2 உன் வசனம் பயந்தவரை நோக்கி பார்க்கிறீர் -2 நோக்கி பார்க்கிறீர்
ஒருவராய் பெரியவரே சாவாமை உள்ளவரே -2 சேரகூடா ஒளியிலே வாசம் செய்பவரே -2 வாசம் செய்பவரே
மனிதரில் ஒருவரும் கண்டிராதவர் -2 காணக்கூடாதவர் நித்திய வல்லவரே -2 நித்திய வல்லவரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae