உம் பாதம் அமர்ந்திடுவேன்
um paadham amarndhiduven
உம் பாதம் அமர்ந்திடுவேன் உந்தன் வார்த்தை கேட்டிடுவேன் 2 உம்மை விட்டு எடுபடாத நல்ல பங்கை பெற்றிடுவேன் 2
உம் சமூகம் விட்டு விட்டு எங்கே நான் ஓடுவேன் 2 உம் ஆவிக்கு மறைவாக எங்கே செல்லுவேன் 2
மார்த்தாளே பார்த்தாளே அநேக காரியத்திற்க்கு கவலைப்பட்டு கலங்குகிறாய் 2 தேவை..யானதொன்ரு எடுபடாத நல்லபங்கு 2 - எங்கே
கண்ணீரால் உம் பாதம் கழுவி தலைமையால் துடைத்துவிட்டு 2 பரிமளா தைலம் பூசி ஓயாமல் முத்தம் செய்திடுவேன் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae