உம் மார்பில் சாய்ந்தால் சுகமே
um maarbil saayndhaal sugamae
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமே உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்
மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில்
மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar