உம் கிருபை என்னை விட்டு விலகாது
um kirubai ennai vittu vilagaadhu
உம் கிருபை என்னை விட்டு விலகாது - 4 போதுமானவரே இந்த புவியை ஆள்பவரே வாக்கு தந்தவரே என்னை வாழவைத்தவரே - 2 ஆராதனை உமக்கு - 4
1. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் - 2 சமாதான உடன்படிக்கை நிலைபெயராதிருக்கும் - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை
2. தீயவர் யாவருக்கும் வேதனைகள் பெருகிடுமே - 2 கர்த்தரை நம்புவோர்க்கு கிருபைகள் பெருகிடுமே - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை
3. நெருக்கங்கள் வந்த போது எனக்கு தஞ்சமானார் - 2 நோக்கி கூப்பிட்டதால் அடைக்கலம் கொடுத்துவிட்டீர் - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை
4. என் ஜெபத்தை தள்ளாமலும் என்னை விட்டுவிலகாமலும் - 2 இருக்கின்ற தேவனுக்கு என்றென்றும் ஸ்தோத்திரம் - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை
5. அநுகிரக காலத்திலே உம்மை நோக்கி ஜெபிக்கும் போது - 2 உமது இரட்சிப்பின் கிருபையால் செவிக்கொடுத்தீர் - 2 ஆராதனை உமக்கு - 4 உம் கிருபை
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae