உம் அன்பு எத்தனை
um anbu ethanai
உம் அன்பு எத்தனை பெரிதையா உம் அன்பு எத்தனை பெரிதைய்யா இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா எப்படி நான் மறப்பேன் - (3) உம் அன்பை - (2)
பாவத்தின் பாரதத்தில் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் -(2)
தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில் வலகரம் கொண்டு என்னை மார்பினில் அணைத்தீர் -(2)
துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal