உள்ளத்தை உமக்கென்று
ullathai umakkendru
உள்ளத்தை உமக்கென்று திறந்தே - ஜெப உறவாலே உரையாடி மகிழ்வேன் - மகிழ்வேன்.
விருப்பங்கள் நிறைவேற வேண்டும் - என்று வீணான வேண்டல்கள் செய்யேன் வருத்தங்கள் மறைந்தோடச் செய்யும் - என்று விதமாக மன்றாடேன் என்றும்.
நீர்பேசும் நான் கேட்பேன் என்பேன் - என்று நெஞ்சத்தில் உம்வார்த்தை கொள்வேன் சீரான உம்சித்தம் கண்டே - அதைச் செய்தென்றும் உமைச் சார்ந்து வாழ்வேன்.
பிறருக்காய் வேண்டல்கள் புரிவேன் - உலகில் பலமாந்தர் நலமொன்றே நினைவேன் இறைவா நீர் என்வேண்டல் கேளும் - என்றும் என்மீட்பர் கிறிஸ்தேசு மூலம்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal