உலர்ந்த எலும்புகளே உயிர்த்து
ularndha elumbugalae uyirthu
உலர்ந்த எலும்புகளே உயிர்த்து எழுந்திடுங்கள் நம்பிக்கையற்ற இஸ்ரவேல் வம்சமே உயிர்பெற்று எழுந்திடுங்கள் தேவனின் ஆவி உனக்குள்ளே வந்து நிரப்பி விடும் உயிர்த்து எழுந்திடுடுங்கள்
1. உலர்ந்த எலும்பே -2 உயிர்த்து எழுந்து விடு நம்பிக்கையற்ற இஸ்ரவேல் வம்சமே உயிர் பெற்று எழுந்து விடு - 2 தேவனின் ஆவி உனக்குள்ளே உண்டு உயிர் பெற்று எழுந்து விடு -2
2. உலர்ந்த எலும்பில் நரம்பு என்னும் ஆற்றல் ஆவியால் நிறம்பட்டுமே பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் -2 தேவனின் ஆவி உனக்குள்ளே உண்டு உயிர் பெற்று எழுந்து விடு -2
3. எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமும் உலர்ந்து போனதாலே -2 தேவனின் மாம்சம் தேவனின் போஜனம் மறந்து போனதாலே எலும்பும் உலர்ந்து போய்விட்டதே -2 தேவனின் ஆவி உனக்குள்ளே உண்டு உயிர் பெற்று எழுந்து விடு -2
4. உந்தனின் அடையாளம் யாவையும் இழந்த உலர்ந்து போனாயோ -2 உலர்ந்த எலும்பின் அடையாளமாகிய தோலினால் மூடனுமே -2 தேவனின் ஆவி உனக்குள்ளே உண்டு உயிர் பெற்று எழுந்து விடு -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae