உலகத்தில் உயர்ந்தவர்
ulagathil uyarndhavar
உலகத்தில் உயர்ந்தவர் பூமியில் சிறந்தவர் உலகத்தில் உயர்ந்தவர் பூமியில் சிறந்தவர் இயேசு ராஜனே -(4) எங்கள்
1. இயேசு வல்லவர் இயேசு பரிசுத்தர் இயேசு மகாராஜா -(2) இயேசு நீதிபரர் ஆடிப்பாடி மகிழ்வேன் -(4)
2. சேனைகளின் கர்த்தரே ஜெயம் தரும் வேந்தனே மகிமையின் ரூபனே மகத்துவ ராஜனே -(2) அல்லேலூயா பாடுவேன் -(4)
3. ஆவியான தேவனே அபிஷேக நாதனே தூதர் போற்றும் தேவனே அற்புத ராஜனே -(2) ஜெயம் ஜெயம்அல்லேலூயா-(4)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae