உலகமுழுதும் அறிந்த செய்தி
ulagamuzhudhum arindha seydhi
உலகமுழுதும் அறிந்த செய்தி உனக்கு தெரியுமா தேவதூதன் சொன்ன செய்தி உனக்கு தெரியுமா இரட்சகர் இயேசு இரட்சகர் அவர் பெத்தலையில் பிறந்தார் - 2
1. அதிசயமானவராம் இயேசு ஆலோசனைக் கர்த்தராம் இயேசு நித்திய பிதாவாம் இயேசு நீதியின் சூரியனாம் இயேசு அற்புதர் இயேசு அற்புதர் அவர் பெத்தலையில் பிறந்தார் - 2
- 2. காண்கின்ற தேவனாம் இயேசு காக்கின்ற ராஜனாம் இயேசு கருணையின் சிகரமாம் இயேசு கண்ணீரைத் துடைப்பவராம் இயேசு நல்லவர் இயேசு நல்லவர் அவர் பெத்தலையில் பிறந்தார் - 2
3. நோய்களை தீர்ப்பவராம் இயேசு பெலவீனம் நீக்குவார் இயேசு பேய்களை துரத்துவார் இயேசு பரலோகம் அழைத்து செல்வார் இயேசு வல்லவர் இயேசு வல்லவர் அவர் பெத்தலையில் பிறந்தார் - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All