உதவி செய்தருளே
udhavi seydharulae
உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம் உதவி செய்திடவே
உதவி செய்தருள் மோட்ச உசிதக் கோனே நீ பூவில் பதவி தந்திட வந்த போதினின் பலருக்குதவின பான்மை போலவே
ஒருவரொருவர்க்காய் சிலுவை தூக்க ஒத்தாசை தருவாய் தருண நேச சகாயம் சகலர்க்கும் பிரிய சகோதரன் படும் கஷ்சங் கவலையில் சன்மனத்தொடு பங்கு பெற்றிட
உன்னன்பு தொடவே எம்முள்ளங்கள் ஒன்றாய்ப் பொருந்தவே எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட உன் தயை செயல் தந்து மேற்பட
பிரியாமல் உனையே பற்ற எமக்குப் வெலன் தா நீ துணையே நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை நிதமு மதிலே மிக வுய்திடவே
மாசற்ற பளிங்காய் ஒளிருமுன் மாணன்பு மிகவாய் ஆசற்ற குணமணி கோர்க்கும் பொற் சரடதே அழிவிலாததை எமக்குள் அணிந்திட ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal