உச்சித மோட்ச
ucchidha motsa
உச்சித மோட்ச பட்டணம் போக ஓடி நடப்போமே; - அங்கே உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.
1.சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும் சேனையின் கூட்டமதாய், - எங்கள் ஜீவனினதிபர் யேசு நம்மகிபர் சீயோன் பதி மனுவேல். - உச்சித
2.அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார் அதிபதி யேசையர்; - அங்கே இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம் என்றென்றும் ஆறுதலே. - உச்சித
3.கீதங்களோடு யேசுவைப் போற்றிக் கெம்பீரமாய் நடப்போம்; - அங்கே கிளர் ஒளியுள்ள பட்டண ராசன் கீதங்கள் நாம் அறைவோம். - உச்சித
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal