துதியின் மத்தியில் வாசம்
thudhiyin mathiyil vaasam
துதியின் மத்தியில் வாசம் செய்யும் தூயவரே ஸ்தோத்ரமையா - 2 நீதியின் தேவனே ஸ்தோத்திரமையா நிரந்திரமானீர் ஸ்தோத்திரம் - 2
இரண்டு மூன்று பேர்கள் துதித்தால் நடுவே வாசம் செய்வேன் என்றீரே
உலகின் அனைத்தையுமே படைத்த உம்மை துதிக்க வந்திருக்கிறோம் - 2
பயப்படாதே மீட்டுக்கொண்டேன் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் என்றீர் - 2
இருக்கிறவண்ணமாய் இருப்பேன் என்று வாக்கு கொடுத்தவரே - 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini