துதியே துதியே துதியே துதியே
thudhiyae thudhiyae thudhiyae thudhiyae
துதியே துதியே துதியே துதியே
தூயா உமக்கே இன்றும் என்றென்றுமே
1. தூய லோகம் எமக்காய். விட்டாதாலேயே தூய மகிமை எமக்காய். விட்டாதாலேயே தூய ஆளுகை எமக்காய். விட்டாதாலேயே
2. பாரினிலே எமக்காய், வந்தாதாலேயே பாவி எம்மை நீர், மீட்டாதாலேயே பாவிகள் மேல்கிருபை திரளாய், பெருகினாதாலேயே
3. தூய இரத்தம் எமக்காய். சிந்தினாதாலேயே தூய மாம்சம் எமக்காய், நொறுக்கினாதாலேயே தூய ஜீவன் எமக்காய். விட்டாதாலேயே
4. தூய கிருபை எமக்காய், ஈந்தாதாலேயே தூய வார்த்தை எமக்காய், ஈந்தாதாலேயே தூயனாக்கி எம்மை நீர். தீர்த்தாதாலேயே
5.தூய இராஜ்ஜியம் எமக்காய், ஈந்தாதாலேயே தூய ஆளுகை எமக்காய், ஈந்தாதாலேயே தூய லோகம் சேர்க்க சீக்கிரம். வருவாதாலேயே
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan