துதியே துதியே துதித்திடுவேன்
thudhiyae thudhiyae thudhithiduven
துதியே துதியே துதித்திடுவேன் தூயாதி தூயவரே உம்மை துதிக்குப் பாத்திரர் நீரல்லோ துதித்து புகழ்ந்து பாடிடுவேன் - 2
1. வானாதி வானங்களும் கொள்ளா வல்லமையுள்ள தேவன் நீரே - 2 மகிமை நிறைந்த சொரூபியே மகாதேவனும் நீரல்லோ - 2
2. அற்புதம் செய்பவர் நீரல்லோ அதிசயமானவர் நீரல்லோ - 2 சேனைகளின் கர்த்தர் நீரல்லோ ஜெயம் தரும் கிறிஸ்துவும் நீரல்லோ - 2
3. ஏழைக்கு பெலன் நீரல்லோ எளியோர்க்கு திடன் நீரல்லோ - 2 திக்கற்றவர்க்கு துணை நீரே அனாதைகளுக்கு அடைக்கலமே - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam