துதியே துதியே துதிக்கு துதிக்குப்பாத்திரரே
thudhiyae thudhiyae thudhikku thudhikkuppaathirarae
துதியே துதியே துதிக்கு துதிக்குப்பாத்திரரே துதியே - 2
1. வானாதி வானம் கொள்ளா மகத்துவம் உள்ளவரே - 2 மனுக்குலம் மீட்க வந்த மாசற்ற நேசரே - 2
2. எளியவரை இரட்சிக்க ஏழ்மை ரூபம் எடுத்தவரே - 2 இகமதில் வந்துதித்த இயேசுவே தேவனே - 2
3. கர்த்தாதி கர்த்தனே காந்த சொரூபனே - 2 கல்வாரி சிலுவையினால் மீட்கவந்த இரட்சகரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae