துதித்து துதித்துப் பாடுவேன்
thudhithu thudhithup paaduven
துதித்து துதித்துப் பாடுவேன் மகிழ்ந்து மகிழ்ந்து பாடுவேன் - 2 ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தரை தூயாதி தூயனை துதித்துப் பாடுவேன் மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து பாடுவேன்
தேடி வந்த தெய்வம் இயேசுங்க எனை தேற்றுகின்ற தெய்வம் இயேசுங்க - 2 எனை வாழவைத்த தெய்வம் / வாழ வைக்கும் வழி நடத்தும் தெய்வம் - 2 அவரைப்போல வேற ஒரு தெய்வம் இல்லைங்க - 2
தாழ்மையிலே நினைச்சாருங்க என் ஏழ்மைமையை மாற்றினாருங்க - 2 உயர்வை எனக்கு தந்தார் மேன்மை எனக்கு தந்தார் - 2 அவரைப்போல வேற ஒரு தெய்வம் இல்லைங்க
என் பாவங்களை போக்கினாருங்க என் சாபங்களை நீக்கினாருங்க - 2 ஜீவன் தந்தார் இயேசு ஜீவிக்கிறார் இயேசு - 2 அவரைப்போல வேற ஒரு தெய்வம் இல்லைங்க - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All