துதிப்பேன் நான் துதிப்பேன்
thudhippen naan thudhippen
துதிப்பேன் நான் துதிப்பேன் ஜீவன் உள்ளவரை - என்றும் துதிப்பேன் நான் துதிப்பேன் ஜீவன் தந்தவரை - - 2
கடந்த நாட்கள் கண்மணிபோல காத்து நடத்தினீரே - - 2 கஷ்டங்கள் நஷ்டங்கள் வந்த போதும் காத்து இரட்சித்தீரே - - 2 - துதிப்பேன்
தள்ளப்பட்ட கல்லாயிருந்த என்னை நேசீத்தீரே நன்மைகளாலே என்னை நிரப்பி உயர்த்தி மகிழ்கின்றீரே - துதிப்பேன்
வானத்தின் கீழே பூமியின் மேலே எல்லாம் மாயை ஐயா வல்லவர் இயேசு நீங்க மட்டும் உண்மை தெய்வம் ஐயா - துதிப்பேன்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All