துதிக்குப் பாத்திரரே
thudhikkup paathirarae
துதிக்குப் பாத்திரரே துதிகளில் வசிப்பவரே -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2)
1. ஐந்தப்பம் இரண்டு மீனை எடுத்து ஐயாயிரம் பேரை போசித்தீர் -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
2. காற்றையும் கடலையும் அதட்டி கைநீட்டி தூக்கி எடுத்தீர் -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
3. எதிரியின் கண்களுக்கு முன்பாய் செங்கடலை பிரித்து நடத்தினீர் -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
4. குருடரின் கண்களைத் திறந்தீர் முடவரை நடந்திட செய்திட்டீர் - 2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
5. அற்புத இயேசு ராஜாவே ஆவியை எனக்கு தாருமே -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
6. சாத்தானின் வல்லமை முறித்து தடைகள் யாவையும் அகற்றினீர் - 2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
7. பாடுகள் சகித்துக்க செய்தீரே பரன் ராஜ்யத்தில் என்னை சேர்க்க - 2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
8. உன்னோடு இருக்கேன்என்றீரே உன்னத ஒளியாய் என்றுமே 2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae