துதிக்குள் வாசம் செய்பவரே
thudhikkul vaasam seybavarae
துதிக்குள் வாசம் செய்பவரே தூயாதி தூயரை ஆராதிப்பேன் - 2
ஆராதிப்பேன்... ஆராதிப்பேன்... ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1, மேகஸ்தம்பமாய் அக்னி ஸ்தம்பமாய் முன்னும் பின்னும் காத்தாரை ஆராதிப்பேன் - 2 சிறையருப்பை சிறு பொழுதில் விடுவித்து காத்தாரை ஆராதிப்பேன் - 2
2, சிங்க கெபியில் தாசனை சேதமின்றி காத்தாரே ஆராதிப்பேன் - 2 அடிமைப்பட்ட தேசத்தில் உயர்த்தி காத்தாரை ஆராதிப்பேன் - 2
3, நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி காத்தாரை ஆராதிப்பேன் - 2 சூலையிலே ஒரு சேதமின்றி கருகாமல் காத்தாரை ஆராதிப்பேன் - 2
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan