துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே
thudhikku paathirarae thooyaadhi thooyavarae
துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே - 2
1. கடந்து வந்த நாட்களெல்லாம் கரம் பிடித்து நடத்தி வந்தீர்- 2 கண்மணிபோல் காத்து என்னை கர்த்தர் உம்மை துதிக்க வைத்தீர்- 2
2. வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் வல்லவரே உம்மில் உண்டு - 2 யாரிடத்தில் நான் செல்வேன் ஐயா ஜீவ தேவன் நீர்தானையா - 2
3. பரிசுத்தரே என் பரம் பொருளே பரலோக தேவன் நீரே - 2 பரிசுத்த தேவன் நீர்தானய்யா என்னை பரலோகம் சேர்க்க வாரும் ஐயா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All