துதிக்கு பாத்திரரே தூயாதி
thudhikku paathirarae thooyaadhi
துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே -2 துதிசொல்லி மகிழ்கிறோம் தூயவரே உம்மை நாங்கள் -2
1. வானாதி வானம் கொல்ல தேவாதி தேவன் உம்மை -2 சொந்தமாய் கொண்டதாலே பாக்கியம் பெற்றோமையா -2
2. பரிசுத்த தந்தை நீரே பரலோக தெய்வம் நீரே -2 பாடி அழைக்கிறேன் பரிசுத்தமாக்கவாரும் -2
3. சபையின் நடுவினில் கூடி உம்மை துதிக்கையில் -2 இறங்கிவந்திடுவீர் வரங்களை தந்துடுவீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae