துதிக்கிறோம் உம்மை
thudhikkirom ummai
1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே துத்தியம் செய்வோம் – உமை மா அரசே தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.
2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச் சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே, சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத் தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.
3. நித்தியபிதாவின் மகிமையில் – நீரே, நிமலாவியினோ – டாளுகிறீரே, நிதமேகார்ச்சனையே – உன்னத நேயருக் கர்ச்சனையே – ஆமேன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal