துதிக்கிறோம் துதிக்கிறோம்
thudhikkirom thudhikkirom
துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசு ராஜனை துதிக்கிறோம் - 2
1. ஒருவராய் பெரிய காரியம் செய்தவரை துதிக்கிறோம்- 2 எண்ணுக்கடங்கா நன்மைகளை செய்த இயேசு ராஜனை துதிக்கிறோம் - 2
2. வெண்கல கதவை இரும்பு தாழ்ப்பாளை முறித்தவரை துதிக்கிறோம் - 2 அந்தகாரத்தின் பொக்கிஷங்களை படைத்த தேவனை துதிக்கிறோம் - 2
3. முன்னே சென்று கோணலானதை செவ்வாய் ஆக்கினவரை துதிக்கிறோம் - 2 கரம் பிடித்து பேர் சொல்லி அழைத்த கர்த்தர் அவரை துதிக்கிறோம்- 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam