துதிகளின் மத்தியிலே வசிப்பவரே
thudhigalin mathiyilae vasippavarae
துதிகளின் மத்தியிலே வசிப்பவரே துதி செலுத்தி உம்மையே ஆராதிப்பேன் ஆராதனை உமக்கு ஆராதனை – 2 அதிகாலை வேளையிலே ஆயத்தமாகிடுவேன் - 2 அன்பு நேசரே ஆறுதல் செய்வீர் - 2 ஆறுதல் செய்திடுவீர் - துதிகளின் மத்தியிலே
1. மத்தியான நேரத்திலே மகிமையின் தேவனையா – 2 மாறாத என் நேசர் மகத்துவமானவர் - 2 மகத்துவமானவரே – துதிகளின் மத்தியிலே
2. சாயங்கால நேரத்திலே சாய்ந்திடும் மடி நீரே – 2 சகாயம் செய்வீர் சமாதானம் தந்திடுவீர் சமாதானம் தந்திடுவீர் - துதிகளின் மத்தியிலே
3. இரவின் நேரத்திலே இராஜரீகம் பண்ணுகிறீர் இருளை ஒளியாக்கி இன்பம் தருகிறீர் இன்பம் தருகின்றீர் - துதிகளின் மத்தியிலே
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham