துதிகளின் மத்தியில் வாசம்
thudhigalin mathiyil vaasam
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துணையான தேவனே - 2 உம்மை துதிக்கிறோம் உம்மைப் பாடுகிறோம் உம்மைப் போற்றுகிறோம் தேவனே - 2
துதி துதி துதி துதி மகனே துதி துதி துதி துதி மகளே - 2
1.யூத சேனையாய் துதித்திடுவாய் தடையான செங்கடலை பிளந்திடுவார் - 2 துதித்திடுவாய் பிளந்திடுவார் தடையான செங்கடலை கடந்திடுவாய் - 2
2.யூத சேனையாய் துதித்திடுவாய் எரிகோவின் மதிலை தகர்த்திடுவார் - 2 துதித்திடுவாய் தகர்த்திடுவார் எரிகோவின் மதிலை கடந்திடுவாய் - 2
3.யூத சேனையாய் துதித்திடுவாய் எதிரிகள் தமக்குள் மடியச்செய்வார் - 2 துதித்திடுவாய் மடியச்செய்வார் பரலோக கானானை சுதந்தரிப்பாய் - 2
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal