துதிகளின் மத்தியில்
thudhigalin mathiyil
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயாதி தூயவரே ஆராதனை - 2 தூயாதி தூயவரே ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை… ஆ…ராதனை - 4
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரென்று ஓயாமல் துதித்திடும் கேருபின் சேராபின் - 2 துதிகளில் வாழும் பரிசுத்த தெய்வமே உமக்கே என்றும் ஆராதனை - 2
உண்மையுள்ளவரும் மரித்துயிர்த் தெழுந்தவரும் இராஜாக்கள் அதிபதியே இயேசு கிறிஸ்துவே -2 கிருபையும் சமாதானம் அளித்திடும் தெய்வமே உமக்கே என்றும் ஆராதனை -2
இருந்தவர் இருப்பவர் வருகிறவருமான சர்வ வல்லவரே ஆராதனை - 2 அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும் யாவுமானவரே உமக்கே என்றும் ஆராதனை - 2
நிலை அங்கி தரித்து பொற்க்கட்சை கட்டி - 2 குத்துவிளக்கு மத்தியில் உலாவிடும் தெய்வமே உமக்கே என்றும் ஆராதனை -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae