துதிபாடுவேன் என் இயேசுவையே
thudhibaaduven en yesuvaiyae
துதிபாடுவேன் என் இயேசுவையே துதிகளின் பாத்திரரை அவர் துதி எப்போதும் எந்தன் வாயிலிருக்கும் உள்ளலவும் உயிர் உள்ளவரைக்கும்
துதி கன மகிமை இயேசுவுக்கே - என் தூக்கிகலிலே என்றும் இருப்பவர்கே (2)
1. உம் கிருபை என்னில் பூரணமாய் தந்து உந்தனின் மகிமைக்காய் நிற்க்க செய்தீர் உம் புகழ் பாடும் பாத்திரமாக என்னை உமக்காய் தெரிந்து கொண்டீர்.
2. ஸ்நேகிதனை போல என் கரம் பிடித்து மகிமையாய் என்னை என்றும் நடத்துகின்றீர் என்னை நினைக்கும் அன்பை நினைத்து உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடுவேன்
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare