துதி துதி பரன்றனையே
thudhi thudhi parandranaiyae
துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக
1.துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே - துதி
2.இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு மருள்வீண் பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று - துதி
3.சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம் பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம் - துதி
4.இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப் பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக - துதி
5.நேயன் யேசுவைத் தேடிநிதமவர் பதம் நாடித் தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடித் - துதி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal