துதி கன மகிமையெல்லாம்
thudhi kana magimaiyellaam
துதி கன மகிமையெல்லாம் இயேசுவுக்கே துதி கன மகிமையெல்லாம் பரிசுத்தருக்கே துதி கன மகிமையெல்லாம் தேவனுக்கே - 2 ஆ.ஆ.
உன்னதத்தில் சிறந்தவர் நீரே உயிர்த்தெழுந்த தேவன் நீரே வழி நீரே சத்தியம் நீரே ஒளி நீரே ஜீவன் நீரே பாவத்தை போக்க வந்த பரம்பொருள் நீரே - 2 துதிகன
பரலோக மன்னன் நீரே பரிசுத்த தேவன் நீரே - 2 உயிர் நீரே உண்மை நீரே ஊற்று நீரே தேற்றுவீரே - 2 ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே - 2
மகிமைக்கு பாத்திரர் நீரே மங்காத பிரகாசம் நீரே - 2 தாயும் நீரே தந்தை நீரே சொந்தம் நீரே பந்தம் நீரே சீயோனில் வாசம் செய்யும் சாரோனின் ரோஜா நீரே - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All