துதி கன மகிமை உமக்கே
thudhi kana magimai umakke
துதி கன மகிமை உமக்கே செலுத்துவோம் தூய ஆவியே உமக்கே செலுத்துவோம் - 2
தூயாதி தூயவரும் நீரே கர்த்தாதி கர்த்தரும் நீரே – 2
1.உன்னதங்களில் உயர்ந்தவரே உயிரோடெழுந்து வாழ்பவரே - 2 மகத்துவமானவர் நீரே மகிமை நிறைந்தவர் நீரே - 2
2.துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே தூதர் கனங்களால் போற்றப்படுபவரே - 2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரே பரலோக ராஜாவும் நீரே - 2
3.இதுவரையில் நடத்தினீரே எபிநேசரே இனியும் நடத்துவீரே - 2 மேக ஸ்தம்பமும் நீரே அக்கினி ஸ்தம்பமும நீரே - 2
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal