தோத்திரப் பண்டிகை
thothirap pandigai
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே, தூயகம் ஊறிய பக்தியால் நாமே, - தோத்திர
1.பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித் - தோத்திர
2.பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தின தன்றே பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே - தோத்திர
3.கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே, காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே. - தோத்திர
4.நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம்செய்து. - தோத்திர
5.இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை இதயத்தில் விதைத்ததற் கின்குணப் பலன்வைத்துத் - தோத்திர
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal