தோத்திரம் செய்வேனே
thothiram seyvenae
தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே.
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் - தோத்திரம்
1. அன்னை மரி சுதனை - புல்மீது அமிழ்துக் கழுதவனை, முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை, முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை - தோத்திரம்
2. கந்தை பொதிந்தவனை - வானோர்களும் வந்தடி பணிபவனை, மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை, வான பரன் என்னும் ஞான குணவானை - தோத்திரம்
3. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள் தேடும் குருவானை, அம்பர மேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி - தோத்திரம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal