தோத்திரம் கிருபை
thothiram kirubai
தோத்திரம்! க்ருபை கூர், ஐயா! விழி பார், ஐயா; விழி பார், ஐயா!
1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க் காத்து வந்திடும்; எனது கர்த்தாதி கர்த்தனே! - தோத்திரம்
2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! - தோத்திரம்
3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்; எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! - தோத்திரம்
4.போதனே, நீதனே, புனித சத்ய வேதனே, கீதனே, தாசர் துதி கேளும், யேசு நாதனே! - தோத்திரம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal